குற்றம் காரைக்குடியில் காரில் வைத்து பெண் கொலை Nov 06, 2025 காரைக்குடி சிவகங்கை மகேஸ்வரி காரைக்குடி அவாடி லாய் சிவகங்கை: காரைக்குடி ஆவுடை பொய்கை அருகே காரில் வைத்து மகேஸ்வரி(35) என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நிலம் வாங்க வெளியே செல்வதாக வெளிநாட்டில் உள்ள கணவருக்கு தெரிவித்துவிட்டு சென்ற நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தன்னிடம் செல்போன் பறித்த நபரை பிடிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்த பெண் போலீஸ்: படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப்பாதையில் பயங்கர மோதல்; பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 2 பேருக்கு ஓடஓட அரிவாள் வெட்டு
‘குட் டச், பேட் டச்’ விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியையிடம் 3ம் வகுப்பில் பலாத்காரம் செய்தவரை காட்டிக்கொடுத்த 8ம் வகுப்பு மாணவி
நைட்டி அணிந்து வரும் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது: செல்போனில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகள் வீடியோவும் இருந்ததால் ஷாக்