×

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு!!

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தார். காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சரக்கு ரயில் மீது மோதிய அதன் பெட்டிகள் மீது பயணிகள் ரயில் ஏறி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் விபத்து நிகழ்ந்த இடத்துக்கு மீட்புப் படையினர் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்தன.

Tags : Chhattisgarh state Bilaspur ,Raipur ,Chhattisgarh state ,Bilaspur ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...