×

இரவு 7 மணிக்குள் சென்னை உட்பட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: இரவு 7 மணிக்குள் சென்னை உட்பட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரவு 7 மணிக்குள் சென்னை, திருவாரூர், திருவள்ளூர், கோவை, தஞ்சாவூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை பெய்து வருகிறது. புலிவலம், விளமல், கமலாபுரம், மாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

Tags : Chennai ,Meteorological Department ,Thiruvarur ,Tiruvallur ,Coimbatore ,Thanjavur ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...