×

கரூர் கோயில் இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி: 4 கடைகளுக்கு சீல்

கரூர்: கரூர் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 5 மணி நேரமாக போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை கைது செய்து போலீசார் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

Tags : Karur ,Veenamalai ,Balasubramania Swamy ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்