×

நாகை மாவட்டத்தில் 1,02,032 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்..!!

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் 1,02,032 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நகையில் 17,389 மெட்ரிக் டன் நெல் மூட்டைகளுடன் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் காத்திருக்கின்றனர். தொத்தி, பெருங்கடம்பனூர், சிராங்குடி, புலியூர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டையுடன் காத்திருக்கின்றனர்.

Tags : Nagapattinam district ,Nagapattinam ,Thothi ,Perunkatampanur ,Sirangudi ,Puliyur ,
× RELATED திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்; மத...