சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் மதுராந்தகம், காஞ்சிபுரம் தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!!
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- அண்ணா என்டவலயா
- மதுராந்தகம், காஞ்சிபுரம்
- உப்பன்பரப்பே
