×

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகள் இரும்புகரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்

டெல்லி : டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகள் இரும்புகரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் அரெஸ்ட் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், “டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் ரூ.3,000 கோடி அளவுக்கு பணத்தை இழந்துள்ளனர். டிஜிட்டல் அரெஸ்ட் விவகாரத்தில் உரிய வெளியிடப்படும். டிஜிட்டல் அரெஸ்ட்டில் பெரும்பாலும் முதியவர்கள்தான் பாதிக்கப்படுகின்றனர்,” இவ்வாறு தெரிவித்தது.

Tags : Supreme Court ,Delhi ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...