×

தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி..!!

கொடைக்கானல்: கொடைக்கானல் வ.உ.சி. நகர் பகுதியில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவரை மீட்கும் பணி தீவிரம் அடைந்து வருகிறது.

Tags : Kodaikanal ,VOC Nagar ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...