தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அதற்கு குரல் கொடுப்பவர் முதலமைச்சர்: செல்வப்பெருந்தகை

 

சென்னை: எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு செல்வப்பெருந்தகை நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அதற்கு குரல் கொடுப்பவர் முதலமைச்சர். தமிழ்நாட்டு மக்களிடம் உங்களது குடியுரிமை சான்றிதழ் கொடுங்கள் என்றால் என்னால்கூட தர முடியாது.

Related Stories: