×

“இளைஞர்களின் கைகளுக்கு இந்த ஆவணத்தைக் கொண்டு சேர்ப்பீர்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

சென்னை : முத்தமிழறிஞர் பதிப்பகம் உருவாக்கியுள்ள “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திமுக75” எனும் அறிவுக் கருவூலத்தைக் கழகத்தினரும் – இளைஞர்களும் படித்து பயனுற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர்,”இளைஞர்களின் கைகளுக்கு இந்த ஆவணத்தைக் கொண்டு சேர்ப்பீர்! அனைவரது சிந்தனையிலும் கருப்பு சிவப்புக் கொள்கைகள் ஆழமாக வேரூன்றட்டும்!” இவ்வாறு குறிப்பிட்டார்.

Tags : Chief Minister ,K. Stalin ,Chennai ,Mudhamilrinya Publishing House ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்