×

நெல்லை பாஜக அலுவலகத்தில் நயினார் நாகேந்திரனுடன் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை

 

நெல்லை: நெல்லை பாஜக அலுவலகத்தில் நயினார் நாகேந்திரனுடன் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனை. பசும்பொன்னில் ஓ.பி.எஸ், டிடிவி, செங்கோட்டையன் இணைந்து பேட்டியளித்த நிலையில் நயினாருடன் ஆலோசனை. மூவர் சந்திப்பால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்துள்ளார்.

 

Tags : Nella ,Nayinar Nagendran ,BJP ,Aimuga ,R. B. ,Udayakumar ,Kadambur Raju ,Pasumponnil O. B. ,Nainar ,DTV ,Senkottaian ,
× RELATED திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்; மத...