×

நாளை வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

 

சென்னை: நாளை வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி 2, 3 நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Bay of Bengal ,Chennai ,Meteorological Department ,Andaman Sea ,central-east Bay of Bengal ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்