×

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம்

மதுரை: முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை, கோரிப்பாளையம் சந்திப்பில் வாகன போக்குவரத்துக்கு தடை செய்யபப்ட்டுள்ளது. இன்றும், நாளையும் காலை 6-இரவு 10.30 மணி வரை கனரக வாகனங்களுக்கு தடை. மதுரையின் பல்வேறு முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Tags : Madura ,Muthuramalinghe Devar Jayanti ,Madurai ,Gorippalayam ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...