×

மோன்தா புயல் காரணமாக ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!!

அமராவதி: மோன்தா புயல் காரணமாக ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோன்தா புயல் கரையை கடக்க உள்ள நிலையில் 19 மாவட்டங்களில் அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Amravati ,Andhra ,storm Monta ,
× RELATED பலாத்கார வழக்கு: நீதிமன்றத்தின் மீதான...