- காக்கிநாடா போர்ட்
- ஆந்திரப் பிரதேசம்
- விசாகப்பட்டினம்
- கங்கவரம்
- மசூலிப்பட்டினம்
- நிஜாம்பட்டினம்
- கிருஷ்ணபட்டினம்
- வடவேரு…
அமராவதி: ஆந்திராவின் காக்கிநாடா துறைமுகத்தில் 10ம் எண் ( பெரிய அபாயம் ) புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம், கங்காவரம் துறைமுகங்களில் 9ஆம் எண் ( அபாயம் ) புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மசூலிப்பட்டினம், நிசாம்பட்டினம், கிருஷ்ணபாட்டினம், வடவேறு துறைமுகங்களில் 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
