×

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை..!!

தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

Tags : TENKASI ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்