தமிழகம் சுவர் இடிந்து விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு Oct 24, 2025 திருப்பத்தூர் ஆம்பூர், திருப்பத்தூர் மாவட்டம் ஹரி வர்ஷினி திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சுவர் இடிந்து விழுந்து பெண் குழந்தை உயிரிழந்தது. வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை ஹரி வர்ஷினி உயிரிழந்தது.
கோயில் அதிகாரத்தில் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?- திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில் தேவஸ்தானம் தரப்பு
கேரள மாநிலத்திலிருந்து வேன்கள் மூலமாக கொண்டுவரப்பட்டு தமிழகப் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் சுற்றுச்சூழல் மாசுபாடு
ரயில் நிலையங்களில் சோலார் பேனல் மூலம் 35.81 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி: ரூ.18.94 கோடி செலவு மிச்சம்