சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெரும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். புதிதாக வந்தவர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என அவர் தெரிவித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெரும்: வைகோ
- DMK தலைமையிலான கூட்டணி
- 2026 சட்டமன்றத் தேர்தல்
- வைகோ
- சென்னை
- மதிமுக
- பொதுச்செயலர்
- திமுக
- கூட்டணி
- தேர்தலில்
- DMK கூட்டணி
