பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன் பூபதி உடல்நலக் குறைவால் காலமானார்!!

சென்னை: பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன் பூபதி (65) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். சென்னை தியாகராயர் நகர் மேத்தா தெருவில் உள்ள இல்லத்தில் பூபதி உயிர் பிரிந்தது.

 

Related Stories: