சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் உபரி நீர் திறக்கப்படுவதால் பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம்: நீர்வளத்துறை!

 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் உபரி நீர் திறக்கப்படுவதால் பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. அடையாறு, கொசஸ்தலை ஆறுகளில் நீர் திறப்பால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் முன்கூட்டியே வெள்ள நீர் திறக்கப்பட்டு போதுமான இடைவெளில் பராமரிக்கப்படுகிறது.

 

Related Stories: