×

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவால் வீடு சேதம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவால் வீடு சேதமடைந்தது. மண்சரிவால் குன்னூர் – காந்திபுரத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவரது வீடு சேதமானது. வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. காந்திபுரம் கால்வாய் தடுப்புச்சுவர் கட்டுமானப்பணி நடப்பதால் மண்சரிவு ஏற்பட்டு வீடு சேதமடைந்தது.

Tags : Nilgiri district ,Kunnur ,Mansarival Gunnur ,Gunasekaran ,Gandhipura ,Gandipuram Canal Waterproofing ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்