×

தமிழ்நாட்டில் தீபாவளி வசூல் வேட்டை நடத்தி அரசு அலுவலகங்களில் லட்சமாக பெற்ற ரூ.37 லட்சம் பறிமுதல்!!

சென்னை: தமிழ்நாட்டில் தீபாவளி வசூல் வேட்டை நடத்தி அரசு அலுவலகங்களில் லட்சமாக பெற்ற ரூ.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 37 அரசு அலுவலகங்களில் லட்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Diwali ,Hunt ,Tamil Nadu ,Chennai ,Latvian Abolition Police ,
× RELATED திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்; மத...