சென்னை: தமிழ்நாட்டில் பகல் 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, தென்காசி, திருவள்ளூர், நெல்லை, நாகை மற்றும் திருவாரூரில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பகல் 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- கன்னியாகுமாரி
- தென்காசி
- திருவள்ளூர்
- நெல்லை
- நாகை
- திருவாரூர்
