சட்டவிரோதமாக இயங்கும் தங்கும் விடுதிகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

 

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக இயங்கும் தங்கும் விடுதிகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. அப்பகுதியில் உள்ள கருவண்ணராயர் கோயில் திருவிழாவில், வாகனக் கட்டுப்பாடு, ஆடு பலியிடுதல் உள்பட ஏற்கனவே விதிக்கப்பட்ட 11 கட்டுப்பாடுகளை அமல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: