துல்கர் சல்மான் வீட்டை தொடர்ந்து மம்மூட்டி, பிரித்விராஜ் ஆகியோர் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை

திருவனந்தபுரம்: சென்னையில் நடிகர் துல்கர் சல்மான் வீட்டை தொடர்ந்து கொச்சியில் உள்ள நடிகர்கள் மம்மூட்டி, பிரித்விராஜ் ஆகியோர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பூட்டான், நேபாளம் வழியாக சொகுசு கார் இறக்குமதியில் முறைகேடு என புகார் எழுந்ததன் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. கார் இறக்குமதியில் கோவையை சேர்ந்த நிறுவனத்திற்கு தொடர்பு எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

Related Stories: