தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீதான காலணி வீச்சு சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம்

 

டெல்லி: தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீதான காலணி வீச்சு சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் பேசினார். தலைமை நீதிபதி மீதான காலணி வீச்சு சம்பவம் அனைத்து இந்தியர்களையும் கோபப்படுத்தி உள்ளது. நமது சமூகத்தில் இதுபோன்ற வெறுக்கத்தக்க செயல்களுக்கு இடமில்லை.

Related Stories: