தமிழகம் தாம்பரம் – காட்டாங்குளத்தூர் – தாம்பரம் இடையே அக்டோபர் 6ம் தேதி சிறப்பு மின்சார ரயில் இயக்கம் Oct 03, 2025 தாம்பரம் Kattankulathur சென்னை அயுத பூஜை சென்னை: தாம்பரம் – காட்டாங்குளத்தூர் – தாம்பரம் இடையே அக்டோபர் 6ம் தேதி சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படுகிறது. ஆயுத பூஜை விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
எஸ்.ஐ.ஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் : 15.18% தமிழர்களின் வாக்குரிமை பறிபோனது!!
சென்னையில் எஸ்.ஐ.ஆர் பணிக்கு பின் 14,25,018 வாக்காளர்கள் நீக்கம் : 3-ல் ஒருவருக்கு வாக்குரிமை பறிபோனது!!
100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் ஒன்றிய பாஜக அரசையும், ஒத்து ஊதும் அதிமுகவை கண்டித்தும் தமிழகம் முழுவதும் 24ம் தேதி ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு
தமிழ்நாட்டை போல உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை பரிந்துரைக்கவேண்டும்: திமுக எம்பி கிரிராஜன் வலியுறுத்தல்
தமிழகத்தில் காவல் துறை அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகள் இல்லை என்பதை ஏற்க முடியவில்லை : ஐகோர்ட் கருத்து!!
திண்டுக்கல் கருப்பண்ணசாமி கோயிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக தனிநீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை
எதிர்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: 8 மசோதா நிறைவேற்றம்; அவை நடவடிக்கையில் சாதனை
தொடர் குற்ற செயலில் ஈடுபட்ட பிரபல ரவுடி நாகேந்திரனின் உறவினர் உட்பட 3 பேர் கைது: 51 கத்திகள் பறிமுதல்
பூவிருந்தவல்லியில் மின்சாரப் பேருந்து பணிமனையை திறந்து வைத்து 45 புதிய மின்சார குளிர்சாதனப் பேருந்துகள், 80 மின்சாரப் பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் மெட்ரோ நிலையங்களில், வணிக வளாகங்களுடன் ஒருங்கிணைந்த நுழைவு, வெளியேறும் கட்டமைப்புகள்!!
மந்தைவெளி பேருந்து பணிமனையில் ஒருங்கிணைந்த சொத்து மேம்பாட்டிற்காக ரூ.167.08 கோடி மதிப்பிலான ஒப்பந்தம்!!
திண்டுக்கல் மண்டு கருப்பண்ணசாமி கோயில் வழிபாடு நடத்துவது தொடர்பாக தனிநீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை