வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் புகுந்த காட்டு யானையால் பரபரப்பு!

 

கோவை: வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் புகுந்த காட்டு யானையை கண்டு பக்தர்கள் அலறியடித்து ஒட்டியுள்ளனர்.யானை சிறிது நேரம் உலாவியபின் மீண்டும் வந்த வழியாகவே வெளியே சென்றது. வனத்துறையினர் மீண்டும் யானை கோயில் வளாகத்திற்கு வராமல் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, பக்தர்கள் பாதுகாப்பாக செல்ல ஏற்பாடுகளை செய்தனர்.

 

Related Stories: