மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு பாஜகவினர் காவித்துண்டு அணிவித்ததால் சர்ச்சை

மதுரை : மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு பாஜகவினர் காவித்துண்டு அணிவித்துள்ளனர். பாஜக மேலிட பொறுப்பாளருடன் வந்தவர்கள் காந்தி சிலைக்கு காவித்துண்டு அணிவித்ததால் சர்ச்சை ஏற்பட்டது. பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், வினோஜ் பி. செல்வம் உள்ளிட்டோர் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

Related Stories: