×

தொடர் விடுமுறையை ஒட்டி நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் அக்.5 வரை போக்குவரத்து மாற்றம்

 

நீலகிரி: தொடர் விடுமுறையை ஒட்டி நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் அக்.5 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம். மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் வாகனங்கள் குன்னூர் வழியாக செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Tags : Nilgiri district ,Nilgiri ,Matuppalayam ,Gunnar ,
× RELATED தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல்...