×

கரூர் துயர சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள் நீதிமன்றத்தில் ஆஜர்

கரூர்: தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் மருத்துவ பரிசோதனை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் மதியழகன், பவுன்ராஜ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பரத் குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Tags : Thaveka ,Karur ,Thaveka Karur ,West District ,Mathiyazhagan ,Municipal ,Paunraj ,Karur stampede ,
× RELATED தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல்...