கரூர் துயரம்: வெள்ளியன்று ஐகோர்ட் விசாரணை

சென்னை: கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தது தொடர்பாக வெள்ளியன்று ஐகோர்ட் கிளை விசாரணை நடத்த உள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. ஐகோர்ட் கிளை நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அமர்வு விசாரணை நடத்துகிறது.

Related Stories: