கரூரில் நடந்த துயர சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்தேன்: நடிகர் ரவி மோகன் இரங்கல்!

 

சென்னை: “கரூரில் நடந்த துயர சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்தேன் என நடிகர் ரவி மோகன் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்த துயரமான நேரத்தை எதிர்கொள்ள அவர்களுக்கு மன உறுதி கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.

 

Related Stories: