பிரபல சுகுணா சிக்கன் நிறுவனங்களில் 7 மணி நேரமாக வருமானவரித்துறையினர் சோதனை

கோவை: பிரபல சுகுணா சிக்கன் நிறுவனங்களில் 7 மணி நேரமாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையை தலைமையிடமாகக் கொண்ட சுகுணா சிக்கன் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 20 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. ஆண்டு வருமானம் ரூ.11,000 கோடியை தாண்டியும் வருமானவரி கணக்குகளில் நஷ்டம் என கணக்கு காட்டி வரி தவிர்ப்பில் ஈடுபட்டதையடுத்து வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: