சென்னை புரசைவாக்கத்தில் தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை!

 

சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் தொழிலதிபர் மோகன்லால் காத்ரி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை சவுகார்பேட்டையில் தங்க நகை வியாபாரம் செய்து வருகிறார் மோகன்லால் காத்ரி. மேலும், சென்னை சைதாப்பேட்டையில் மார்க் பிராப்பர்ட்டீஸ் நிறுவன இயக்குனர் ராமகிருஷ்ண ரெட்டி வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். ராமகிருஷ்ணா ரெட்டி கல்பாக்கத்தில் இசைக் கல்லூரி நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: