பண்டிகை கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் – நாகர்கோவில், சென்னை – போத்தனூர், நாகர்கோவிலிலிருந்து சேலம், காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரல், தூத்துக்குடி – எழும்பூர் இடையே குறிப்பிட்ட நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன

Related Stories: