சென்னையில் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் விடிய விடிய இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. மயிலாப்பூர், கிண்டி, சைதாப்பேட்டை, தியாகராய நகர், மேற்கு மாம்பலம், அசோக் நகர், வடபழனி, விருகம்பாக்கம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், போரூர், பூவிருந்தவல்லி, வளசரவாக்கம், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, மடிப்பாக்கம், கீழ்கட்டளை உள்ளிட்ட கனமழை கொட்டி தீர்த்தது.

Related Stories: