விளையாட்டு உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார் அமன் ஷெராவத் Sep 14, 2025 அமன் ஷெராவத் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் பாரிஸ் ஒலிம்பிக் உடல் எடை தேர்வில் தோல்வி அடைந்ததால் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை அமன் ஷெராவத் இழந்தார். மல்யுத்த வீரர் அமன் ஷெராவத், பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பெருமைக்குரியவர் ஆவார்.
ரூ.16,000 கோடிக்கு விற்பனையை நிராகரித்த ராஜஸ்தான் ராயல்ஸ்: இன்னும் கூடுதல் தொகையை எதிர்பார்ப்பதாக தகவல்