விளையாட்டு உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா Sep 14, 2025 மல்லிகை லம்போரியா உலக குத்துச்சண்டை போட்டி ஜாஸ்மின் லம்போரியா போலந்து ஜூலியா எடை உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்றார். 57 கிலோ எடைப்பிரிவில் போலந்து விராங்கனை ஜூலியாவை ஜாஸ்மின் லம்போரியா வீழ்த்தினார்.
காமன்வெல்த்தில் நேற்று 10வது நாளில் 8 தங்கம் உள்பட 16 பதக்கம் அள்ளிய இந்தியா: பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது
காமன்வெல்த் போட்டி: ஆண்களுக்கான 80 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் அங்குஷ் பங்கல்