புதுச்சேரியில் தமிழ் அமைப்பினர் மீது போலீசார் வழக்கு

புதுச்சேரி : புதுச்சேரி காமராஜர் சாலையில் ஆங்கிலத்தில் இருந்த வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை நேற்று அடித்து நொறுக்கிய தமிழ் உரிமை இயக்கத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ் உரிமை இயக்கத்தினரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: