தென்காசி சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணன் கோயில் வளாகத்திற்குள் புகுந்த மழைநீர்

 

தென்காசி:கடந்த ஒருமணி நேரத்திற்கு மேலாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், பிரபு வலியினை குளிங்குடி, வாசுதேவன், நல்லூர், சிவகிரி இந்த பகுதி முழுவதுமே கடந்த ஒருமணி நேரமாக கனமழை பெய்ந்தது.

இதில் குறிப்பாக மிகவும் பிரசித்தி பெற்ற சங்கரநாராயணன் கோவில் வளாகத்துக்கு உள்ளக அதிகப்படியாக மழை பெய்ததால் தண்ணிர் அதிகமாக புகுந்து. மழை நீரில் பக்தர்கள் நின்றபடி சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். மேலும் தற்போது வரை தென்காசி மாவட்டம் முழுவதும் ஒருசில இடங்களில் மழை தொடர்ந்து பெய்துவருகிறது.

Related Stories: