சென்னை: தமிழ்நாட்டில் இன்று திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- திண்டுக்கல்
- பிறகு நான்
- மதுரை
- சிவகங்கை
- திருவண்ணாமலை
- கள்ளக்குறிச்சி
- ஆய்வு கூடம்
