விளையாட்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் ஜோகோவிச் தகுதி Sep 03, 2025 யுஎஸ் ஓபன் டென்னிஸ் ஜோகோவிக் வாஷிங்டன் யுஎஸ் ஓபன் ஃபிரிட்ஸ் வாஷிங்டன்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரை இறுதிப் போட்டிக்கு ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார். காலிறுதியில் ஃபிரிட்ஸை 6-3,7-5,3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வீழ்த்தினார்.
குஜராத்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய பஞ்சாப்; ரஷித்கான் பந்தில் கூப்பர் ஆடிய ஷாட் நம்பமுடியாததாக இருந்தது!: கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பாராட்டு
ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 163 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது குஜராத் அணி!