சென்னை பாலவாக்கம் கடற்கரையில் கரைக்கப்பட்டு வரும் விநாயகர் சிலைகள்!

 

சென்னை பாலவாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகிறது. கரை ஒதுங்கும் விநாயகர் சிலைகளை ஹிட்டாச்சி உதவியுடன் மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கரை ஒதுங்கும் மரப் பலகைகளை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

 

Related Stories: