கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு..!!

சென்னை: கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டிச.1ம் தேதி முதல் 4ம் தேதி வரை குரூப்-1 முதன்மைத் தேர்வுகள் சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப் பணிக்காக ஜூன் 15ம் தேதி குரூப் 1 முதல்நிலை தேர்வு நடைபெற்றது. குரூப் 1 முதன்மை தேர்வுக்கு செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Related Stories: