தொடர்மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் மூடல்!!

கோவை: தொடர்மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் அருவி மூடப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் தொடர் மழையால் கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: