தேமுதிக அலுவலகத்தில் 8,000 பேருக்கு உணவு வழங்கப்பட உள்ளது – பிரேமலதா

சென்னை : விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி பள்ளி மாணவ, மாணவிகள், ஏழை, எளிய மக்களுக்கு பிரேமலதா நல உதவிகளை வழங்கினார். தொடர்ந்து பேசிய பிரேமலதா,”தேமுதிக அலுவலகத்தில் 8,000 பேருக்கு உணவு வழங்கப்பட உள்ளது. தான் மேற்கொண்ட முதற்கட்ட பிரச்சார பயணம் மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜயகாந்த் உண்மையான எம்.ஜி.ஆராகவே வாழ்ந்தவர்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: