கோவை மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஆயுதங்கள், குட்கா போதைப் பொருட்கள் பறிமுதல்!

 

கோவை மாவட்டம் கோவில்பாளையம், செட்டிபாளையம், மதுக்கரை ஆகிய இடங்களில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள இடங்களில் போலீசார் அதிரடியாக நடத்திய சோதனையில் ஆயுதங்கள், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. 50க்கும் மேற்பட்டோர் பிடித்து வரப்பட்டு விசாரணை நடக்கிறது.

 

Related Stories: