தமிழகம் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற காரின் டயர் வெடித்ததால் கீழே கவிழ்ந்து விபத்து Aug 20, 2025 சென்னை புதுச்சேரி ஜிப்மார் மருத்துவமனை சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற காரின் டயர் வெடித்ததால் கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்த 6 பேரும் படுகாயங்களுடன் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே வாரியம் ஒப்புதல்!
மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து மருத்துவமனைக்கு பயிற்சி பெற வந்த பிசியோதெரபிஸ்ட் மாணவி கற்பழிப்பு: கொடூர டாக்டர் கைது
நெல்லை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் இன்று ரூ.696 கோடிக்கு திட்டங்கள் முதல்வர் அர்ப்பணித்தார்: 45 ஆயிரம் பேருக்கு நல உதவிகளையும் வழங்கினார்
மரபும் புதுமையும் சந்தித்துக் கைக்குலுக்கிக் கொள்ளும் வரலாற்று மாளிகையாக நம் திராவிடமாடல் அரசு கட்டியுள்ள பொருநை அருங்காட்சியகம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மரபும் புதுமையும் சந்தித்துக் கைக்குலுக்கிக் கொள்ளும் வரலாற்று மாளிகையாக நம் திராவிடமாடல் அரசு கட்டியுள்ள பொருநை அருங்காட்சியகம்: முதலமைச்சர்
ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம்6 ராக்கெட் ஏவப்படுவதால் டிச.24ல் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
49வது புத்தகக்காட்சியை சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத்திற்கு 23ம்தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு