கடந்த ஓராண்டில் சட்டவிரோத மது விற்பனை: 14,922 பேர் கைது

சென்னை: கடந்த ஓராண்டில் வடக்கு மண்டல காவல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்ற 14,922 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 14,900 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது என வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் தெரிவித்தார். கடந்த ஓராண்டில் 68,004 லிட்டர் எரி சாராயம், மதுபானங்கள் கைப்பற்றப்பட்டது.

Related Stories: